சித்தியே ரெண்டாவது தான்… இதுல சித்தி 2 வா..! இணையத்தைக் கலக்கும் சித்தி 2 சீரியல் மீம்ஸ்..!

0

முன்னொரு காலத்தில் 90s கிட்ஸ்களின் டெய்லி பொழுதுபோக்கில் மறக்க முடியாத மனம் கவர்ந்த ஒன்றாக இருந்தது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி சீரியல். இதில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து ராதிகா நடிப்பில் சித்தி 2 சீரியல் மீண்டும் புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாக உள்ளது.

வழக்கம் போல் இதையும் மீம் கிரியேட்டர்கள் வச்சு செய்துள்ளனர்…! சித்தி 2 வைத்து இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள் இதோ..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here