தமிழில் வெளியாகி அனைவரின் பாராட்டைப் பெற்று வெற்றியடைந்த படம் 96. இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். சி. பிரேம் குமார் அவர்கள் இயக்கி இருந்தார். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் சி. பிரேம் குமார் அவர்களே இயக்கியுள்ளார். இப்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |