சீனாவில் ஹவான் நகரில் ஒரு இறைச்சி கடை சந்தையில் மக்கள் சாப்பிடும் ஒரு கட்டு விரியன் பாம்பிலிருந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் இதுவரை கிட்டத்தட்ட 80 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையிலும் சீன இளைஞர் ஒருவர் உயிருள்ள எலிக்குட்டிகளை ஒரு சாஸில் முக்கி சாப்பிடும் வீடியோ தற்போது வைரல் ஆகி உள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
சீனாவில் உயிருடன் இருக்கும் எலிக்குட்டிகளை சாஸில் நனைத்து சாப்பிடும் பழக்கம் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் வாடிக்கையாளர் ஒருவர் உணவு விடுதியில் எலிக் குட்டிகளை சாஸில் நனைத்து சாப் ஸ்டிக் மூலம் உண்ணும் வீடியோ வைரலாகி வருகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |