Tuesday, April 30, 2024

corona vaccine in tamilnadu

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வரும் ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்க உள்ள நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாரும் மது அருந்தக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் எச்சரித்து உள்ளார். கொரோனா தடுப்பூசி: புனேவில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பி வைக்கும்...

முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு தடுப்பூசி – தமிழகத்தில் பணிகள் தீவிரம்!!

தமிழகத்தில் முதற்கட்டமாக சுமார் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். மேலும் வரும் 16ம் தேதி அன்று கொரோனா தடுப்பூசியை வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்திற்கு விரைவில் கொரோனா தடுப்பூசி வந்தடையும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்தே கொரோனா என்னும் வைரஸ் பரவி மக்களை துன்புறுத்தி...

‘கொரோனா தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை கிடைக்கும்’ – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!!

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் நாட்டின் கடைசி மைல் வரை உள்ள மக்களுக்கு கிடைக்கும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதியளித்துள்ளார். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து தற்போது பயன்பாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. இந்த இரு...

தமிழக மக்களுக்கு ஜனவரிக்குள் கொரோனா தடுப்பூசி – தயாரிப்பு பணிகள் தீவிரம்!!

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதத்தில் 5 லட்சம் பேருக்கு கொரோனாவிற்கான தடுப்பூசி போட தமிழக சுகாதாரத்துறை தீவிர பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசிகளை பதப்படுத்தவும், சேமித்து வைப்பதற்காகவும் 2.50 கோடி மதிப்பில் மையங்கள் துவங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்ற பெரும் தொற்று உலகம் முழுவதும்...

தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி – முதல்வர் அறிவிப்பு!!

தமிழக மக்கள் அனைவருக்கும் அரசு செலவில் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நேரில் ஆய்வு செய்த முதல்வர் அவர்கள் தனது உரையில் இவ்வாறு தெரிவித்தார். இலவச கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதற்கு அரசு எடுத்து...
- Advertisement -spot_img

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -spot_img