Thursday, May 2, 2024

cab definition

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு – கேரளா அரசு

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலதரப்பட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. உத்திரப் பிரதேசத்தில் இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 40,000 சிறுபான்மை அகதிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளாவில் ஏற்கனவே குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு...

பாகிஸ்தான் சிறுபான்மை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் வரை ஓயமாட்டோம் – அமித் ஷா திட்டவட்டம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை ஆற்றினார். அந்த உரையில் அவர் தெரிவித்துள்ளதாவது, காங்கிரஸ் கட்சியினர் எந்த அளவுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்க்க முடியுமோ எதிர்க்கட்டும். ஆனால் மோடி தலைமையிலான...

ஜனவரி 10 முதல் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது – மத்திய அரசு

மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி, போராட்டங்கள் நடைபெற்றுவரும் வேளையில் குடியுரிமை சட்டத் திருத்தமானது ஜனவரி 10 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் அமல்படுத்தப்பட்டுவிட்டதாக மத்திய அரசின் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் "குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள...

குடியுரிமை சட்ட திருத்த மசோதா – முழு விளக்கம்

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 09 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தினார். ஆதரவும் எதிர்ப்பும்: மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.  மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 11 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த...
- Advertisement -spot_img

Latest News

குக் வித் கோமாளியில் இருந்து விலகிய வெங்கட் பட்டின் மகள், மனைவியை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

குக் குக் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் வெங்கட் பட். இப்பொழுது சில பிரச்சனைகள் காரணமாக இதிலிருந்து விலகிய...
- Advertisement -spot_img