Monday, May 6, 2024

barathi kannama latest updates

டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போராட்டம் நடத்தும் கண்ணம்மா – ஒத்துக்கொள்வாரா பாரதி?? அனல் பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கும்?? என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். கண்ணம்மாவிற்கு நல்லபடியாக குழந்தை பிறந்ததை அடுத்து துளசி அவரை வீட்டிற்கு அழைத்து சென்று தங்க வைக்கிறார். கண்ணம்மா தன் வாழ்கை கதையை கூற துளசியும் தன் வாழ்க்கையை பற்றி கூறுகிறார். மேலும் கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு சென்று டிஎன்ஏ...

குழந்தையின் அழுகையால் மனமிறங்கும் பாரதி – கண்கலங்கிய சௌந்தர்யா!! விறுவிறுப்பான திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்டுகளை வைத்து ரசிகர்களை பதட்டத்திலேயே வைத்துள்ளனர். நல்லபடியாக குழந்தையை பெற்றெடுத்த கண்ணம்மா துளசியின் வீட்டிற்கு அடைக்கலமாக செல்கிறார். மேலும் இன்னொரு குழந்தையை தூக்கிக்கொண்டு செல்லும் சௌந்தர்யாவிடம், பாரதி யார் குழந்தை?? என்று கேட்கிறார். பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றன. எங்கு செல்வது...

உயிர் பயத்தில் ஹாஸ்பிடலில் இருந்து ஓடிய கண்ணம்மா – ஆத்திரத்தில் வெண்பாவை விளாசிய சௌந்தர்யா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. எப்படியோ நல்லபடியாக குழந்தை பிறந்ததை அடுத்து இன்று கண் முழிக்கிறார் கண்ணம்மா. மேலும் ஹாஸ்பிடலுக்கு வரும் வெண்பாவை சௌந்தர்யா திட்டுகிறார். பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் சௌந்தர்யா கண்ணம்மாவின் மற்றொரு குழந்தையை அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறார். மேலும் அங்கிருக்கும் நர்ஸ் இடம் இதை...

பாரதி சாயலில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் கண்ணம்மா – சூடு பிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதற்கடுத்து சௌந்தர்யா அவரை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். இப்பொழுது கண்ணம்மாவிற்கு நல்ல படியாக குழந்தை பிறக்குமா?? அல்லது வெண்பாவின் சதியில் கண்ணம்மா சிக்கி விடுவாரா?? என்பதே ட்விஸ்டாக உள்ளது. பாரதி கண்ணம்மா பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு...

திருமணம் பற்றி கேட்ட வெண்பாவிற்கு பாரதியின் அதிரடி பதில் – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும்? என்று ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் சில அதிரடியான திருப்பங்களும் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இன்றைய எபிசோடில் பாரதியிடம் கண்ணம்மாவை பற்றி கூறி அவரை கோபமடைய செய்கிறார் வெண்பா. மேலும் நாம் கல்யாணம் செய்து கொண்டால் என்ன?? என பாரதியிடம் கேட்க கதை...

‘சோத்துக்கு வழி இல்லனா, கால்ல விழுந்து கெஞ்சு’ – கண்ணம்மாவை சீண்டிய பாரதி!! தெறிக்கும் ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து என்ன நடக்கும்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு அதிரடி திருப்பங்களுடன் தொடர் டாப் ரேட்டிங்கில் உள்ளது. தற்போது கண்ணம்மா இருக்கும் இடத்தை கண்டறிந்த பாரதி சௌந்தர்யா செய்த உதவிகளை கூறி இழிவாக பேசுகிறார். இந்த ப்ரோமோவை விஜய் டிவி...

பாரதியிடம் வெண்பா பற்றிய உண்மைகளை கூறும் துர்கா – அனல் பறக்கும் ‘பாரதி கண்ணம்மா’!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்றைய எபிசோடில் வெண்பா கழுத்தில் தாலி கட்ட முயற்சிக்கிறார் துர்கா. மேலும் துர்கா, பாரதியிடம் இன்று வெண்பா பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறுகிறார். பாரதி கண்ணம்மா பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் பல ட்விஸ்டுகளுடன் போய்க் கொண்டுள்ளது....

வெண்பா கழுத்தில் தாலி கட்டிய துர்கா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்!!

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல பரபரப்பான கட்டங்களுடன் டாப் ரேட்டிங்கில் உள்ளது. ஏற்கனவே வெளியிட்ட ப்ரோமோவில் கண்ணம்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதாக காட்டப்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெண்பாவிற்கு துர்கா தாலி கட்டப் போகிறார்.  இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பாரதி கண்ணம்மா பெட்ரோல் பங்கில் வேலை...
- Advertisement -spot_img

Latest News

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Test Pack உடன் Question Bank இலவசம்? வாங்கி பயன்பெறுங்கள்!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2,030 பணியிடங்களுக்கான 'குரூப் 2, 2ஏ' தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். பிரிலிம்ஸ், மெயின்ஸ் என இரு...
- Advertisement -spot_img