Sunday, May 5, 2024

10 11 and 12th public exam students

காலாண்டு & அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி..? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 11ம் வகுப்புகளின் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக...

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி – அமைச்சர் அறிவிப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்விற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். மேலும் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரின் அறிவிப்புகள்: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன்...

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? தகவல்கள் இதோ..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான விடைத்தாள் திருத்தும் பணியும் ஊரடங்கு உத்தரவால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள்: தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி...

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேரம் மாற்றி அமைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்கனவே கொரோனா பாதித்த 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளது. இதை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வு ஒத்திவைப்பு: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் 15ம்...

பாடத்திட்டத்தில் இல்லாத பொதுத்தேர்வு வினாக்கள் – போட்டித்தேர்வு போல் இருந்ததால் பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி..!

தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆங்கில தேர்வில் வினாக்கள் பாடத்திட்டத்தின் வெளியின் இருந்து கேட்கப்பட்டதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். புத்தகத்தில் இல்லாத வினாக்கள்..! தேர்வு எழுதிய மாணவர்கள் இதுகுறித்து கூறுகையில், தேர்வில் கேட்கப்பட்ட பெரும்பாலான வினாக்கள் புத்தகத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும் தேர்வறையில்...

புதிய பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள்!! இவ்வளவு பேரா??

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இவ்வளவு பேர் அதிகம்..! தமிழக அரசு கொண்டு வந்த புதிய பாடத்திட்டத்தின் கீழ்...
- Advertisement -spot_img

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -spot_img