இளசுகளை துவம்சம் செய்ய தரிசனம் கொடுத்த ஷிவானி.., அடடே.., இப்படி கொல்றீங்களே!!

0
இளசுகளை துவம்சம் செய்ய தரிசனம் கொடுத்த ஷிவானி.., அடடே.., இப்படி கொல்றீங்களே!!
இளசுகளை துவம்சம் செய்ய தரிசனம் கொடுத்த ஷிவானி.., அடடே.., இப்படி கொல்றீங்களே!!

முன்னணி நடிகையாக வேண்டும் என்று போராடி வரும் ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக கால் பதித்து இப்பொழுது வளர்த்து வரும் நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றவர் தான் நம்ம ஷிவானி. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு குவிந்திருந்தது.

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரக்ஷிதா.., மாப்பிள்ளை இவர் தானாம்.., தினேஷ் நிலைமை??

இவர் வெளியிடும் போட்டோஷூட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தவம் கிடைக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். அந்த ஒரு விஷயத்தை வைத்தே வெள்ளித்திரையில் கால் பதித்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்பொழுது முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கவர்ச்சியில் இறங்கி விட்டார். அதுமட்டுமில்லாமல், ரசிகர்களுக்கு தரிசனம் அளிக்கும் விதமாக பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் இப்பொழுது கியூட்டான ஸ்டைலிஷான புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here