போச்சுடா.., பாரதிக்கு எல்லாமே மறந்துடுச்சு.., இனி கண்ணம்மா வாழ்க்கை கேள்விக்குறி தான்.., திடுக்கிட வைத்த ட்விஸ்ட்!!

0
போச்சுடா.., பாரதிக்கு எல்லாமே மறந்துடுச்சு.., இனி கண்ணம்மா வாழ்க்கை கேள்விக்குறி தான்.., திடுக்கிட வைத்த ட்விஸ்ட்!!
barathi போச்சுடா.., பாரதிக்கு எல்லாமே மறந்துடுச்சு.., இனி கண்ணம்மா வாழ்க்கை கேள்விக்குறி தான்.., திடுக்கிட வைத்த ட்விஸ்ட்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் இப்பொழுது தான் அனைத்தும் சரியாக பாசிட்டிவான சைடில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

இந்த சீரியலில் கண்ணம்மாவின் மனதை மாற்ற பாரதி படாத பாடுபட்டு கொண்டுள்ளார். இத்தனை வருடங்களாக கண்ணம்மா மீது தேவையில்லாமல் சந்தேகப்பட்டு விட்டோமே என்று பாரதி கூனிக்குறுகி போயிருந்தார். எப்படியாவது கண்ணம்மாவின் மனசை மாற்றி அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று போராடி கொண்டிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கிடையில் கண்ணம்மாவை பாண்டியுடன் சேர்த்து தவறாக சித்தரித்து ஊர் முழுக்க பேசி வந்தனர். இதற்கு முடிவுகட்ட தான் கண்ணம்மா அனைவர்க்கும் மத்தியில் பாண்டியை அசிங்கப்படுத்தினார். மேலும் இப்பொழுது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. அதாவது பாண்டியை போட்டியில் எப்படியோ மல்லுக்கட்டி ஜெயித்து விட்டார் நம்ம பாரதி.

ஆனால் கடைசி நேரத்தில் பாண்டி இரும்பு கம்பியால் தலையில் அடிக்க அனைவர்க்கும் பேரதிர்ச்சி. பாரதியை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல எப்படியோ பாரதி உயிர் பிழைத்து விட்டார். ஆனால் அவருக்கு பழசு அனைத்தும் மறந்தே விட்டது. என்ன கொடுமை டா இது என்பது போல ஆகிவிட்டது. இனி அவருக்கு கண்ணம்மாவையும் நியாபகம் இருக்காது. இனி கதை முதலில் இருந்து தொடங்குவது தான் ரசிகர்களுக்கு ஷாக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here