எப்படி இருந்த விஜயகாந்த்.., இப்படி ஆகிட்டாரே.., பொங்கல் செலபரேஷன் புகைப்படம் வைரல்!!

0
எப்படி இருந்த விஜயகாந்த்.., இப்படி ஆகிட்டாரே.., பொங்கல் செலபரேஷன் புகைப்படம் வைரல்!!
எப்படி இருந்த விஜயகாந்த்.., இப்படி ஆகிட்டாரே.., பொங்கல் செலபரேஷன் புகைப்படம் வைரல்!!

சினிமாவிலும் அரசியலிலும் கலக்கி வந்த விஜயகாந்த் பொங்கல் தினத்தில் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த்

சினிமா உலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வருபவர் தான் நம்ம விஜயகாந்த். கேப்டனிடம் இருக்கும் சிறப்பே அனைவரிடமும் ஒரே மாதிரி பழகுவது தான்.

சத்தமே இல்லாமல் உதவிகளை வாரி வழங்கி விடுவார். மனதில் பட்டதை பட்டென்று பேசும் பேசிவிடும் அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் அவர் இப்பொழுது உடல் நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

எப்படி இருந்த கேப்டன் இப்படி ஆகிட்டார் என்பது போல ஆள் அடையாளமே தெரியாமல் மாறி விட்டார். இப்படி இருக்க இப்பொழுது தனது குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here