‘ஒரு காதல் கடிதம் விழிப்போடும்’ என்னமா கலக்குறாங்க முல்லை – ட்ரெண்டிங்கில் போட்டோஸ்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. தற்போது நீல நிற சேலையில் தேவதை போல போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

காவியா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் காவியா. சித்ராவுக்கு பதிலாக இந்த சீரியலில் நடிக்க பலரும் தயங்கி வந்த நிலையில் தைரியமாக முன்வந்தது காவியா தான்.

தற்போது இந்த சீரியல் மூலம் மக்கள் மனதியில் இடம் பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் இன்ஸ்டாவில் நாளுக்கு நாள் இவருக்கு பாலோவர்ஸ் அதிகரித்துக்கொண்டே உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் தான் நடித்திருந்தார். சைடு ரோல் தான் என்றாலும் மக்களுக்கு பிடித்து போனது. இவருக்கு முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் பாரதி கண்ணம்மா செட்டில் அனைவரும் இவருக்கு ஊக்கமளித்தார்களாம்.

இது ஒரு நல்ல வாய்ப்பு என்று சொல்லி தான் அனுப்பி வைத்தார்களாம். கிட்டத்தட்ட அதனை முழுமையாக பயன்படுத்திக்கொண்டார் காவியா. ஏனெனில் மக்கள் மத்தியில் அந்த அளவிற்கு நிலைத்து விட்டார்.

தி  பேமிலி மேன் சீரிஸின் புதிய சீசன்: பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 4 இல் வெளியீடு!!!

தற்போது இன்ஸ்டாவில் நீண்ட நீல நிற சேலையில் மயில் போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here