உங்களுக்கு இன்னும் வயசே ஆகல !!!! படையப்பா பாணியில் ஆச்சரியப்படும் ரசிகர்கள்

0

சின்னத்திரை மற்றும் பெரிய திரை என இரண்டையும் ஆண்டு வந்த முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் தனது ஒர்கவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இன்னும் வயசே ஆகல என புகழ்ந்து வருகின்றனர்.

என்றும் இளமையில் ராதிகா :

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டையும் ஆண்டு வந்த முன்னணி நடிகை ராதிகா சரத்குமார். சீரியலில் பிஸியாக இருந்த ராதிகா கணவர் சரத்குமாரின் அரசியல் பயணத்தில் உதவி செய்ய சின்னத்திரையில் இருந்து விலகினார். இவரது நடிப்பு சீரியல் பார்க்காதவர்களையும் பார்க்கவைக்கும் என புகழப்படுபவர். தேர்தல் முடிந்துவிட்டதால் மீண்டும் சீரியல்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவ்வளவு பிஸியா இருந்தாலும் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்ட்டிவா இருப்பாங்க. ரசிகர்களின் கேளிவிகளுக்கு பதில் அளித்து அவர்களின் பிறந்தநாள், திருமண நாளுக்கு மனதார வாழ்த்தவும் செய்வார். இந்நிலையில் 2 பேரக்குழந்தைகளை பெற்ற பிறகும் இவ்ளோ இளமையா இருக்கீங்களே என சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிறது அவரது உடற்பயிற்சி வீடியோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here