தல அஜித், ஷாலினி கல்யாணம் ஆன புதுசுல எப்படி இருக்காங்கனு பாருங்கள் – புகைப்படத்தை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது வலிமை படத்தை நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இவருக்கு புதிதாக திருமணமான போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாக இருந்து வருகிறது.

தல அஜித்:

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் காரணமாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர் தான் தல அஜித். இவர் தனது ரசிகர்களால் பாசத்தோடு தல என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒரு படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்.

சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த தல - குவியும் வாழ்த்துக்கள்!!!

இருந்தாலும் அந்த ஒரு படத்தை காண ரசிகர்கள் ஒரு வருடம் தவமிருந்து காத்து வருவர். அந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் செம மாசை பெற்றுள்ளார் தல அஜித். இந்நிலையில் இவர் கடையிசியாக நடித்த படம் தான் வலிமை. இந்த பட வேலைகள் தொடங்கி சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருந்தும் இந்த படத்தினை பற்றி தற்போது வரை ஒரு அப்டேட்டும் வரவில்லை. இதனால் தல ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் பல பொதுஇடங்களில் வலிமை அப்டேட் என்று கேட்டு பல பிரச்சனைகளை கிளப்பி வந்தனர் தல ரசிகர்கள்.

உங்களுக்கு இன்னும் வயசே ஆகல !!!! படையப்பா பாணியில் ஆச்சரியப்படும் ரசிகர்கள்

இதனை தொடர்ந்து ஒரே அறிக்கை மூலம் அவர்கள் அனைவரையும் ஆப் செய்தார் தல அஜித். இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே தல அஜித்தின் இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம் இணையத்தில் வெளியாகி வருகிறது.

இப்போதும் அதேபோல் தல அஜித்தின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாக இருந்து வருகிறது. இந்த புகைப்படம் அஜித் மற்றும் ஷாலினி தங்களது திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here