‘ராஜா ராணி’ ஆலியா மனசாவிற்கு யூடுப்பில் கிடைத்த அங்கீகாரம் – குவியும் வாழ்த்துக்கள்!!

0
ரீஎன்ட்ரி என்ற பெயரில் விஜய் டிவிக்கு ஆப்படித்த ஆல்யா மானசா - நாங்க இத எதிர்பார்க்கவே இல்லயே!

விஜய் டிவி பிரபலமான ஆலியா மனசா யூடுப்பில் பல விடீயோக்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று ட்ரெண்டிங் நம்பர் 1 ல் உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்ரெண்டிங் #1:

கலைஞர் டிவியில் வெளியான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா. நடனத்தின் மேல் இருந்த ஆர்வத்தால் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். ஆனாலும் அவரால் இறுதி கட்டத்திற்கு முன்னேற முடியவில்லை. அதன் பிறகு தான் அவர் ராஜா ராணி சீரியலில் நடித்தார்.

அதில் தனக்கு ஜோடியாக நடிக்கும் சஞ்சீவை திருமணமும் செய்துகொண்டார். இதனால் வீட்டை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது வரை தன் குடும்பம் தன்னை ஏற்றுக்கொள்ளாதா?? என்ற ஏக்கத்தில் தான் உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது முழு ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். சினிமா பிரபலங்கள் முதல் சின்னதிரை பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் ஆலியா ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்’ என்ற விடியோவை யூடுப்பில் பதிவிட்டார். தற்போது அது ட்ரெண்டிங் நம்பர் ஒன்னில் உள்ளது. இதனை தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here