TNPSC தேர்வில் வெற்றி பெற ஆர்வமா இருக்கீங்களா? உங்களுக்கான மாஸ் அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

0

TNPSC தேர்வில் வெற்றி பெற ஆர்வமா இருக்கீங்களா? உங்களுக்கான மாஸ் அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 4, குரூப் 1 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்வு அறிவிப்பையும் வெளியிட உள்ளனர்.  இந்த நிலையில் TNPSC யின் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களின் நலன் கருதி, பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • அதாவது TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கான ஆன்லைன் கிளாஸ் கட்டணம் ரூ.5000 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அதுமட்டுமின்றி இத்துடன் Book Materials, Test Pack, Question Bank உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது.
  • இதில் பயிற்சி பெறுவதன் மூலம் மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம்.
  • இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here