ஏய்.., சக்தி ரொம்ப நல்லவ.., இனியும் என்ன ஏமாத்தாத.., ஸ்ருதியை வெளுத்து வாங்கிய மாமியார்!!

0
ஏய்.., சக்தி ரொம்ப நல்லவ.., இனியும் என்ன ஏமாத்தாத.., ஸ்ருதியை வெளுத்து வாங்கிய மாமியார்!!
ஏய்.., சக்தி ரொம்ப நல்லவ.., இனியும் என்ன ஏமாத்தாத.., ஸ்ருதியை வெளுத்து வாங்கிய மாமியார்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீரியலில் தற்போது வருண் மொத்தமாக குணமடைந்த நிலையில் தற்போது குடும்பம் மொத்தமும் சநதோஷத்தின் உச்சத்தில் உள்ளனர். வருண், தருணின் அம்மா வேறு மீண்டும் வந்து விட்டதால் அம்மா பாசத்தில் ரசிகர்களை மூழ்கடித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்க வருணின் அம்மாவிடம் ஸ்ருதி சக்தியை பற்றி தவறாக சொல்லி இருந்தார். எல்லாரிடமும் நடிப்பதாகவும், எந்த வேலையும் செய்ய மாட்டாள் என்றும் கூறியிருந்தார். இது தான் வருணின் அம்மா கஸ்தூரிக்கு நெருடலாக உள்ளது. யார் சொல்வது உண்மை என்று யோசித்து கொண்டுள்ளார்.

ரோஜா சீசன் 2 க்கு ரெடியாகிறாரா பிரியங்கா நல்கரி? போட்டோவுடன் அவரே போட்ட சூப்பர் பதிவு!!

மேலும் சக்தியின் நல்ல குணத்தை கண்கூடாகவே பார்த்து விட்டார் கஸ்தூரி. இப்படி இருக்க இப்பொழுது அடுத்த டார்கெட் ஸ்ருதி தான். இன்னும் சக்தியை பற்றி ஸ்ருதி ஏற்றி விட உஷாராகி விடுவாராம் கஸ்தூரி. சக்தி அப்படி கிடையாது தேவையில்லாம எந்த வேலையும் பார்க்காத என்று ஓபனாகவே சொல்லி விடுவாராம். இனி வரும் எபிசோடுகள் இப்படி தன நகர போகிறது என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here