ரோஜா சீசன் 2 க்கு ரெடியாகிறாரா பிரியங்கா நல்கரி? போட்டோவுடன் அவரே போட்ட சூப்பர் பதிவு!!

0
ரோஜா சீசன் 2 க்கு ரெடியாகிறாரா பிரியங்கா நல்கரி? போட்டோவுடன் அவரே போட்ட சூப்பர் பதிவு!!
ரோஜா சீசன் 2 க்கு ரெடியாகிறாரா பிரியங்கா நல்கரி? போட்டோவுடன் அவரே போட்ட சூப்பர் பதிவு!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடர், சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இந்த தொடரில் நடித்த நாயகி பிரியங்கா, தனது புதிய சீரியல் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதிய பதிவு:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட பல எபிசோடுகளை கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த தொடர் திடீரென முடிவுக்கு வந்தது. தற்போது இந்த சீரியலுக்கு பதிலாக, இனியா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ரோஜா சீரியல் முடிவுக்கு வந்ததால், இந்த சீரியலில் நடித்த ரசிகர்களின் ஃபேவரைட்டான அர்ஜுன்-ரோஜா ஜோடியை பலரும் மிஸ் செய்வதாக கருத்து பதிவிட்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து, ரோஜா தொடரில் நடித்த பிரியங்கா நல்கரி, புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

நோயாவது மண்ணாவது., புதுப்பொலிவுடன் மீண்டு வந்த சமந்தா – அவரே போட்ட முக்கிய பதிவு!!

திருமணமான ட்ரெடிஷனல் லுக்கில், இவர் போட்டோ பதிவிட்டுள்ளதால் ஒருவேளை அவர் நடிப்பது ரோஜா சீரியல் சீசன் 2 வாக இருக்குமோ? என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here