இளம் பெண்ணை கட்டி அணைத்தபடி போஸ் கொடுத்த உதயநிதி மகன்., லீக்கான குளோசப் புகைப்படம்!!

0
இளம் பெண்ணை கட்டி அணைத்தபடி போஸ் கொடுத்த உதயநிதி மகன்., லீக்கான குளோசப் புகைப்படம்!!
இளம் பெண்ணை கட்டி அணைத்தபடி போஸ் கொடுத்த உதயநிதி மகன்., லீக்கான குளோசப் புகைப்படம்!!

உதயநிதி ஸ்டாலின் மகனான இன்ப நிதி ஸ்டாலின் தனது தோழியுடன் எடுத்த புகைப்படம் வெளியான நிலையில் தற்போது கிருத்திகா உதயநிதி தனது பெற்றோர் பக்கத்தில் அதிரடி போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஸ்டாலின்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் ஜொலித்து வருபவர் தான் நடிகர் உதயநிதி ஸ்டாலின். சமீபத்தில் இவர் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு, முழுமூச்சோடு அரசியலில் இறங்க இருப்பதாக தெரிவித்தார். அவர் கூறியபடியே ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இவர் நடித்து வரும் மாமன்னன் திரைப்படமே அவருடைய கடைசி திரைப்படம் ஆகும். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் பேரனும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மகனமான இன்பநிதி தனது நெருங்கிய தோழியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் நேற்று மாலை வெளியாகி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமானத்தில் சாம் கரணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்…, மனமுடைந்து வெளியிட்ட டிவிட்டர் பதிவு!!

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மனைவியான கிருத்திகா ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “காதலிப்பதற்கும் காதலை வெளிப்படையாக சொல்வதற்கும் யாருக்கும் பயப்பட தேவையில்லை. ஒரு மகன், மகளை புரிந்து கொள்ள பெற்றோர்களுக்கு இதுவே சரியான வழி. அதனால் பெற்றோர்களுக்கு பயந்து காதலை மறைத்து வைக்க அவசியம் இல்லை” என்று இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவரின் ட்விட்டை வைத்து பார்க்கும் போது தனது மகனின் இன்ப நிதி ஸ்டாலின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here