தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரிமியர் ஷோ விமர்சனம்.., நெகட்டிவ் கமெண்ட்ஸால் அதிர்ச்சி!!

0
தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரிமியர் ஷோ விமர்சனம்..,நெகட்டிவ் கமெண்ட்ஸால் அதிர்ச்சி!!
தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரிமியர் ஷோ விமர்சனம்..,நெகட்டிவ் கமெண்ட்ஸால் அதிர்ச்சி!!

தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தை குறித்து இணையத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

வாரிசு திரைப்படம்:

கடந்த மாதத்தில் இருந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது வாரிசு தான். தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் வாரிசு. இசையமைப்பாளர் தமன் இசையமைத்த இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பல தமிழ் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகி யூடியூபில் பெரிய சாதனை படைத்தது வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாரிசு படத்தின் பிரீமியர் ஷோவில் சில பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தை பார்த்துவிட்டு வெளியே தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்களாம்.

அவர்கள் கூறியதாவது, நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா ஃபேமிலி ஆக்ஷன் எண்டர்டெயினராக உள்ளது. இப்படத்தில் இடம்பெற்ற சென்டிமென்ட் ரசிகர்கள் மத்தியில் ஒர்க் அவுட் ஆனது என்றால் படம் பிளாக் பஸ்டர் ஹிட் தான் என்று பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்தனர்.

இளம் பெண்ணை கட்டி அணைத்தபடி போஸ் கொடுத்த உதயநிதி மகன்., லீக்கான குளோசப் புகைப்படம்!!

மேலும் அப்படி சென்டிமென்ட் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் படம் தோல்வி அடையும் என்று கூறினார். அவர்கள் தெரிவித்த விமர்சனங்கள் வைத்து பார்க்கும் போது வாரிசு அம்மா செண்டிமெண்ட் கொண்ட கதையாக இருக்கலாம் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here