காயத்தினால் அணியில் இருந்து விலகிய சஞ்சு சாம்சன்…, ஹர்திக் பாண்டியாவின் எதிரொலி என்ன தெரியுமா??

0
காயத்தினால் அணியில் இருந்து விலகிய சஞ்சு சாம்சன்..., ஹர்திக் பாண்டியாவின் எதிரொலி என்ன தெரியுமா??
காயத்தினால் அணியில் இருந்து விலகிய சஞ்சு சாம்சன்..., ஹர்திக் பாண்டியாவின் எதிரொலி என்ன தெரியுமா??

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எல்லாம் நல்லதுக்கே என்பது போல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சஞ்சு சாம்சன்:

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின், 2வது போட்டியை புனேவில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தொடரின் முதல் போட்டியில், பீல்டிங் போது சஞ்சு சாம்சனுக்கு முழங்காலில் அடிப்பட்டது. இவரது காயத்தை பரிசோதித்த மருத்துவ குழு, சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால், இவர் இலங்கை அணிக்கு எதிராக மீதமுள்ள 2 தொடர்களில் இருந்தும் விலகினார். இவருக்கு மாற்று வீரராக பிசிசிஐ ஜிதேஷ்-சை அறிவித்துள்ளது.

தளபதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரிமியர் ஷோ விமர்சனம்.., நெகட்டிவ் கமெண்ட்ஸால் அதிர்ச்சி!!

காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் சஞ்சு சாம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “All is well” என தனது பேக் போஸ் போட்டோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இவரது இந்த பதிவுக்கு, தவான் “Get Well Soon Bro” எனவும், ஹர்திக் பாண்டியா ஹார்ட் சிம்பிளையும் கமெண்ட் செய்துள்ளனர். மேலும், இவரது ரசிகர்கள் பலர், come back champ எனவும் கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sanju V Samson (@imsanjusamson)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here