Monday, April 29, 2024

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 நடிகர், நடிகையர் பட்டியல் – அஜித் & நயன்தாரா “மிஸ்ஸிங்”!!

Must Read

இந்த ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள், டாப் 10 இல் இடம் பிடித்த திரைப்படம் குறித்தான கேஷ்டேகள் குறித்த விவரங்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அஜித் மற்றும் நயன்தாரா இடம் பிடிக்காததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ட்விட்டர் வலைத்தளம்:

மக்களால் அதிகம் உபயோகபடுத்தப்படும் சமூகவலைத்தளம் என்றால் அது, ட்விட்டர் தான். இந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகர்கள், நடிகைகள், திரைப்படம் குறித்தான கேஷ்டேகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதில் “தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னட சினிமா fans’ Twitter timeline கேட்டாலே சும்மா அதிருதுல! இந்த வருடம் Most Tweeted About திரைப்படங்கள் இதோ..” என்று கேப்ஷன் செய்து திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இடத்தில் நடிகர் விஜயின் “மாஸ்டர்” உள்ளது. இதில் டாப் 10 பட்டியலில் உள்ளவர்கள்,

  • 1 ஆம் இடம் – #Master
  • 2 ஆம் இடம் – #VakeelSaab
  • 3 ஆம் இடம் – #SarkaruVaariPaata
  • 4 ஆம் இடம் – #Valimai
  • 5 ஆம் இடம் – #Sooraraipotru
  • 6 ஆம் இடம் – #RRR
  • 7 ஆம் இடம் – #Pushpa
  • 8 ஆம் இடம் – #SarileruNeekevvaru
  • 9 ஆம் இடம் – #KGFChapter2
  • 10 ஆம் இடம் – #Darbar

டாப் – 10 நடிகர்கள் மற்றும் நடிகைகள் பட்டியல்:

பின் அடுத்ததாக, “நீங்க ஆவலோடு காத்திட்டுருந்த moment வந்தாச்சு! 2020’ஸ் Most Tweeted About South Indian Superstars, இதோ!” என்று கேப்ஷன் செய்து அதிகம் ட்வீட் செய்யப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர்கள் டாப் 10:
  • 1 ஆம் இடம் – தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு
  • 2 ஆம் இடம் – கன்னட நடிகர் பவன் கல்யாண்
  • 3 ஆம் இடம் – தமிழ் நடிகர் விஜய்
  • 4 ஆம் இடம் – தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர்
  • 5 ஆம் இடம் – தமிழ் நடிகர் சூர்யா
  • 6 ஆம் இடம் – தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன்
  • 7 ஆம் இடம் – தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா
  • 8 ஆம் இடம் – தமிழ் நடிகர் தனுஷ்
  • 9 ஆம் இடம் – மலையாள நடிகர் மோகன்லால்
  • 10 ஆம் இடம் – தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி

இந்த பட்டியலில் தெலுங்கு நடிகர்கள் தான் அதிகமாக இடம் பிடித்துள்ளனர். இதில் தமிழா திரையுலகின் “தல” அஜித் இடம் பெறாதது அவரது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.

டாப் 10 நடிகைகள் பட்டியல்:
  • 1 ஆம் இடம் – கீர்த்தி சுரேஷ்
  • 2 ஆம் இடம் – காஜல் அகர்வால்
  • 3 ஆம் இடம் – சமந்தா
  • 4 ஆம் இடம் – ராஷ்மிகா மந்தனா
  • 5 ஆம் இடம் – பூஜா ஹெக்டே
  • 6 ஆம் இடம் – டாப்சீ
  • 7 ஆம் இடம் – தமன்னா
  • 8 ஆம் இடம் – ராகுல் ப்ரீத் சிங்
  • 9 ஆம் இடம் – ஸ்ருதி ஹாசன்
  • 10 ஆம் இடம் – திரிஷா

இந்த பட்டியலில் தமிழ் நடிகை நயன்தாரா இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -