தனது மரணத்தை அன்றே கணித்த “எதிர் நீச்சல்” மாரிமுத்து.., ஷாக்கில் ரசிகர்கள்.., வைரலாகும் வீடியோ!!

0
தனது மரணத்தை அன்றே கணித்த
தனது மரணத்தை அன்றே கணித்த "எதிர் நீச்சல்" மாரிமுத்து.., ஷாக்கில் ரசிகர்கள்.., வைரலாகும் வீடியோ!!

வெள்ளித்திரையில் உதவி இயக்குனராக தனது சினிமா கெரியரை தொடங்கி 20க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மாரிமுத்து. இதனை தொடர்ந்து சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய அவருக்கு மறுவாழ்வு கொடுத்த சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். அதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து ட்ரெண்டிங் ஸ்டாராக மாறினார். அவர் பேசும் எல்லா வசனங்களும் ட்ரோலாக மாறி சோசியல் மீடியாவையே கட்டி போட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி நல்ல பார்மில் இருந்த அவர் இன்று மாரடைப்பால் இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் தனது மரணத்தை அவர் முன்னரே கணித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? ஆமாம், எதிர் நீச்சல் சீரியலில் ஒரு காட்சியில் அவர் தனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருகிறது என்றும் தனக்கு என்னவோ ஆக போகிறது என்றும் அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

எதிர்நீச்சல் குணசேகரன் மாரடைப்பால் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here