எதிர்நீச்சல் குணசேகரன் மாரடைப்பால் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

0
எதிர்நீச்சல் குணசேகரன் மாரடைப்பால் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!
எதிர்நீச்சல் குணசேகரன் மாரடைப்பால் திடீர் மரணம்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர் தான் மாரிமுத்து. இவர் வெள்ளித் திரையில் வாலி, உதயா, ஜெயிலர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்திருந்தாலும் இவருக்கு தனி பெயரை பெற்று கொடுத்தது என்னவோ எதிர்நீச்சல் சீரியல் தான். அந்த அளவுக்கு இவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவரது நடிப்புக்காகவே பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் இந்த சீரியலை விரும்பிப் பார்த்தனர். மேலும் இவரை வைத்து இணையத்தில் பலரும் ரோல் செய்து வந்தனர். இப்படி இருக்கையில் எதிர்நீச்சல் குணசேகரன்(மாரிமுத்து) திடீரென மாரடைப்பால் இன்று சென்னையில் காலமானார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் இவரது இறப்பிற்கு ரசிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதத்திற்கு 144 தடை உத்தரவு., இதான் காரணம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here