
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நயன் – விக்கி தம்பதி சமீபத்தில் தனது குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு இருந்தனர். அதற்கு பிக்பாஸ் பிரபலம் அசல் கோளாறு கமெண்ட் அடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதில் அவர் “I wish those kids knows who’s their mom soon” என்று கூறியுள்ளார். அதாவது ஒரு நாளைக்கு அந்த குழந்தைகளுக்கு உண்மையான அம்மா யாரு என்று தெரிய வரும் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். ஒரு பாட்டு பாடுனதுக்கே தலைக்கனம் ஏறிப்போச்சு போலயே என்று நெட்டிசன்கள் வாட்டி வதைத்து வருகின்றனர்.
அப்பப்பா., குட்டி டவுசரில் தளதளன்னு இருக்க தொடையழகை தூக்கலா காட்டி இளசுகளை உசுப்பேத்துறீங்களே அமலா!!