Thursday, May 30, 2024

சினிமா

ஏய்.., நீ பெரிய இது மாதிரி பேசாத.., கடும் மோதலில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்.., பரபரப்பாக வெளியான முதல் ப்ரோமோ!!

விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவான பிக்பாஸ் சீசன் 7 இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. நேற்று அனன்யா வெளியான நிலையில் தற்போது இரண்டாவது வாரத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நேற்று விஷ்ணுவை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு இந்த வார தலைவரான சரவணன் அனுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. Enewz Tamil WhatsApp Channel  இன்று...

சந்தோசமா இருந்து பழிவாங்கணும்.., லாஸ்லியா போட்ட திடீர் போஸ்ட்.., கவினை தான் சொல்றாரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் லாஸ்லியா. அவர் அந்த ஷோவில் போட்டியாளராக பங்கேற்ற சீரியல் நடிகர் கவினை காதலித்து வந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருந்து வந்தனர். அவர்கள்...

அப்படி போடு.., தலைவர் 171 குறித்து தரமான அப்டேட் கொடுத்த லோகேஷ்.., கொண்டாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் சென்சேஷன் இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யை வைத்து லியோ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் பணிகளுக்காக லோகேஷ் பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவரிடம் தலைவர் 171 படத்தை...

காஷ்மீர் குளிர்.., விஜய் என்னை கட்டி பிடிச்சுக்குவார்.., லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை சொன்ன பிரபலம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தில் நடித்த நடிகர் ஆத்மா பேட்ரிக் படப்பிடிப்பில் நடந்தது குறித்து பேசியுள்ளார்....

ஐயோ., அவரை அவ்வளோ பிடிக்கும்.., ஆனா டேட்டிங்?.., உண்மையை உடைத்த பிக்பாஸ் ரவீனா!!

தமிழ் சினிமாவில் ராட்சசன் என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து தற்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகை ரவீனா. சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவாக இருந்து வந்த இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில், முன்னதாக அவர் விஜய் மகன் சஞ்சய் குறித்து...

பாக்ஸ் ஆபிஸை புரட்டி போட்ட ஜவான் பட வசூல்.., 1100 கோடியை கடந்து சாதனை படைத்த அட்லீ!!

தமிழில் விஜய்யை வைத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த அட்லீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அது போக இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் ஜவான்...

ஜோவிகாவுக்கு டோஸ் கொடுத்த உலகநாயகன்.., விசித்திராவுக்கு ஆதரவாக பேசி பிக்பாஸை அலறவிட்ட உலகநாயகன் – ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், நேற்று விசித்திரா ஜோவிகாவை வசதி வாய்ப்பு இருந்தும் ஏன் படிக்காமல் விட்ட, படிப்பு தான் முக்கியம் +2 வரையாச்சும் படி என்று கூறியதற்கு, ஜோவிகா படிப்பு முக்கியம் இல்லை என்று வாதம் செய்தார். இந்நிலையில்...

விஜய் செய்றதெல்லாம் நீங்களும் செய்வீர்களா., இதை ஏத்துக்க முடியாது., சீமான் அதிரடி பேட்டி!!

கோலிவுட் திரையில் இயக்குனரும் நடிகருமான வலம் வந்தவர் தான் சீமான். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். தற்போது இவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் லியோ. Enewz Tamil WhatsApp Channel  இப்படத்தின் டீசர்...

அந்த தப்ப இந்த படத்துல பண்ணல., நிச்சயம் இது அந்த மாதிரி இருக்காது., ”அயலான்” படம் குறித்து சிவகார்த்திகேயன் பேட்டி!!

திரையுலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் சிவகார்திகேயன். தற்போது இவர் தனது 21 ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படி இருக்கையில் ரவிக்குமார் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் திரைபடம் தான் அயலான். Enewz Tamil WhatsApp Channel  இதன் டீசர் நேற்று வெளியாகி...

அச்சச்சோ.., என்னதான் ஆச்சு?.., மண்ணுக்குள் புதைந்த தமன்னா.., வெளியான அதிர்ச்சி புகைப்படம்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை தமன்னா. சமீப காலமாக படங்களில் தனது மொத்த கவர்ச்சியையும் காட்டி நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. Enewz Tamil...
- Advertisement -

Latest News

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் இந்த உரிமம் ரத்து.., அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!!

சாலை  விதிமுறைகள் எவ்வளவு தான்  கடுமையாக  இருந்தாலும் ஆங்கங்கே  சில விபத்துக்கள்  நடந்த வண்ணம்  தான்  உள்ளது. சமீபத்தில் சிறுவர்கள்  வாகனங்களை  ஒட்டி அதன்  மூலம்...
- Advertisement -