ஏய்.., நீ பெரிய இது மாதிரி பேசாத.., கடும் மோதலில் ஈடுபட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்.., பரபரப்பாக வெளியான முதல் ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவான பிக்பாஸ் சீசன் 7 இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. நேற்று அனன்யா வெளியான நிலையில் தற்போது இரண்டாவது வாரத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் நேற்று விஷ்ணுவை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு இந்த வார தலைவரான சரவணன் அனுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இன்று அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தன்னை சோம்பேறி என்று கூறி அந்த வீட்டுக்கு அனுப்பியது நியாயம் இல்லை என்று வாதாடினார். அப்போது குறுக்கே நுழைந்த பிரதீப்பை, விஷ்ணு “பெரிய இது மாதிரி பேசாத” என்று கடும் மோதலுடன் முதல் ப்ரோமோ அமைந்துள்ளது. இனி வரும் நாட்களில் என்ன என்ன சம்பவம் நடக்க போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here