ஜோவிகாவுக்கு டோஸ் கொடுத்த உலகநாயகன்.., விசித்திராவுக்கு ஆதரவாக பேசி பிக்பாஸை அலறவிட்ட உலகநாயகன் – ப்ரோமோ இதோ!!

0
ஜோவிகாவுக்கு டோஸ் கொடுத்த உலகநாயகன்.., விசித்திராவுக்கு ஆதரவாக பேசி பிக்பாஸை அலறவிட்ட உலகநாயகன் - ப்ரோமோ இதோ!!
ஜோவிகாவுக்கு டோஸ் கொடுத்த உலகநாயகன்.., விசித்திராவுக்கு ஆதரவாக பேசி பிக்பாஸை அலறவிட்ட உலகநாயகன் - ப்ரோமோ இதோ!!

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், நேற்று விசித்திரா ஜோவிகாவை வசதி வாய்ப்பு இருந்தும் ஏன் படிக்காமல் விட்ட, படிப்பு தான் முக்கியம் +2 வரையாச்சும் படி என்று கூறியதற்கு, ஜோவிகா படிப்பு முக்கியம் இல்லை என்று வாதம் செய்தார். இந்நிலையில் ஹவுஸ்மேட்ஸை கேள்வி கேட்க கமல், ஜோவிகாவை திட்டி பேசியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது நேற்று நடந்த சம்பவத்தை குறித்து பேசிய அவர், ஜோவிகாவை பார்த்து, நீங்கள் எப்போதாவது படிப்பு முக்கியம் இல்லை என்று சொல்லிருக்கீங்களா? விசித்திரா சொன்ன விதம் தவறு கிடையாது.., உயிரை கொடுத்தாவது கல்வி , முக்கியம் இல்லை என்று நினைக்கக்கூடிய ஆளு நான்., குறைகளை சொல்லும் போது வேகமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய கமல், கற்றல் விதி இருக்கலாம் ஆனால் கற்றல் வதை இருக்க கூடாது என்று ஜோவிகாவுக்கு கமல் டோஸ் கொடுப்பது போல் ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.

அந்த தப்ப இந்த படத்துல பண்ணல., நிச்சயம் இது அந்த மாதிரி இருக்காது., ”அயலான்” படம் குறித்து சிவகார்த்திகேயன் பேட்டி!!

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here