மேலாடையின்றி குளிக்க பெண்களுக்கு அனுமதி.. களைகட்டும் நீச்சல் குளங்கள்.. முழு விவரம் உள்ளே!!

0
 மேலாடையின்றி குளிக்க பெண்களுக்கு அனுமதி.. களைகட்டும் நீச்சல் குளங்கள்.. முழு விவரம் உள்ளே!!

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளத்தில் இளம்பெண் ஒருவர் மேலாடையின்றி குளித்திருக்கிறார். இவரின் செயலுக்கு பலரும் புகார் அளித்த நிலையில், இந்த நீச்சல் குளத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதை அடுத்து அப்பெண் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட ரிலீஸ் தேதி இது தானாம்? வெளியான முக்கிய அப்டேட்!!

தற்போது அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள பொது நீச்சல் குளத்தில் ஆண்களைப் போலவே, பெண்களும் மேலாடை இல்லாமல் குளிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது அந்நீச்சல் குளத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here