தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும்.. துணை நிலை ஆளுநர் உத்தரவு!!

0
தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும்.. துணை நிலை ஆளுநர் உத்தரவு!!

கடந்த 3 வாரங்களாக தென்னிந்தியாவை காட்டிலும், வட இந்திய மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை நாம் அறிவோம். குறிப்பாக டெல்லியில் பெரும்பாலான இடங்களில் 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. இதன் விளைவாக, வெயிலில் வேலை செய்யும் கட்டுமான தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு தினசரி 12-3 மணி வரை கட்டாயம் போய் வழங்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறையும் வரை இந்த 3 மணி நேரம் கட்டாய ஓய்வு அமலில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மேலாடையின்றி குளிக்க பெண்களுக்கு அனுமதி.. களைகட்டும் நீச்சல் குளங்கள்.. முழு விவரம் உள்ளே!!

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here