Saturday, May 4, 2024

Uncategorized

‘அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது’ – கமல்ஹாசன் ஹைக்கூ விமர்சனம்..!

இன்று நாடாளுமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு தலைவர்கள் பலதரப்பட்ட விமர்சனங்களை தெரிவித்து உள்ளனர். இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து நடிகரும், மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருது தெரிவித்து உள்ளார்....

இனி டிராபிக் சிகனலில் ஹாரன் அடித்தால் அதிக நேரம் நிற்கவைக்கப்படுவீர்கள் – நூதன பிளான்..!

சாலைகளில் அமைந்துள்ள டிராபிக் சிக்னல்களில் சிவப்பு, மஞ்சள், பச்சை என நிறைகுறியீடுகளைத் தாண்டி எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்ற நேரமும் நாடு முழுவதும் உள்ள சிக்னல்களில் ஒளிபரப்படுகிறது. அப்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருந்தால் வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி வைத்து எரிபொருளை சேமிப்பது வழக்கம். ஒலிமாசு அதிகரிப்பு..! வாட்ஸ்ஆப் இல்...

பிக்பாஸ் புகழ் மஹத் திருமணம் – கலக்கலாக வந்திறங்கிய சிம்பு..!

பிக்பாஸ் சீசன் 2வின் மூலம் மக்க்களிடையே பிரபலமான நடிகர் மஹத் இன்று தனது நீண்ட நாள் காதலியான மாடல் அழகி பிராசியை கரம் பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மஹத் பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இவரும் நடிகர் சிம்புவும் நீண்ட நாள் நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே....

மத்திய பட்ஜெட் 2020 உரை..! என்னென்ன அறிவிப்புகள்..!

இன்று (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப் போகும் முதல் பெண் என்கிற சாதனையைப் படைக்க இருக்கிறார் நிர்மலா சீதாராமன், 2019 ஜூலையில் முதல் முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். ...

#TikTalkUlagam || காலேஜ் பெண்களின் அசத்தல் TikTok ||TikTok College Girls Only

காலேஜ் பெண்களின் அசத்தலான டிக் டாக் வீடியோ கலெக்சன்ஸ்..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார்…! பிக்பாஸ் தர்ஷன் மீது சனம் செட்டி போலீசில் புகார்..!

நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகர் தர்ஷன் தன்னை நிச்சயதார்த்தம் முடிந்த பிறகும் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாகவும் அவர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் சென்னை போலீஸ் கமிஷினர் அலுவகத்தில் புகார் கொடுத்துள்ளார். பிக்பாஸ் பிரபலம்..! பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகர் தர்ஷன், சனம் செட்டியை காதலித்து...

குரங்குகளை விரட்ட கரடி வேடமணிந்த மனிதர்கள் – என்னமா யோசிக்குறாங்க..!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை விரட்டுவதற்காக அப்பகுதி மக்கள் இருவரை கரடி வேடமணிந்து குரங்குகளை விரட்ட புது யுக்தியை கையாண்டு உள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர்பூர் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட குரங்குகள் தினமும் மக்களுக்கு தொல்லை குடுத்து அட்டகாசம் செய்து...

ரஜினி 168-யிலும் அவருக்கு ஜோடியாகும் நயன்தாரா..!

தர்பார் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்திலும் நயன்தாராவே அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளது. ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்க உள்ளார். இந்த படத்திற்கு இதுவரை பெயர் வைக்கப்படவில்லை. நாயகிகள் ஆக கீர்த்தி சுரேஷ், குஸ்பு, மீனா ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த...
00:04:56

15,000 ரூபாயில் பட்டையை கிளப்பும் அம்சங்கள் கொண்ட Smart Phones || Best budget Smart Phones

நாம் தற்போது மார்க்கெட்டில் வாங்கக்கூடிய 15,000 விலைக்குள் உள்ள சிறந்த ஸ்மார்ட் போன்களின் லிஸ்ட் இதோ..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

உங்கள் கணினியின் ப்ரவுஸிங் ஹிஸ்டரியை விற்கும் ஆன்டி வைரஸ் – உஷார் மக்களே..!

நாம் நமது கம்ப்யூட்டரில் இணையதளத்தில் தேடும் அனைத்து விபரங்களையும் "அவாஸ்ட் ஆன்டி வைரஸ்" (Avast Anti Virus) பிற நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்து உள்ளது. ஆன்டி வைரஸ் ஆனது நமது கணினியில் இணைய பாதுகாப்பிற்காகவும், வைரஸ் ஊடுருவலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமான அவாஸ்ட் ஆன்டி...
- Advertisement -

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -