Friday, May 17, 2024

விளையாட்டு

மூத்த வீரர்களுக்கு மரியாதை இல்லை – இளம் வீரர்களை வறுத்தெடுக்கும் யுவராஜ் சிங்..!

ஐபிஎல் தரும் பணம் இளம் வீரர்களை திசை திருப்புவதாக கூறி அவர்களை விமர்சித்தும் மேலும் மூத்த வீரர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை எனவும் யுவராஜ் சிங் குற்றம் சாட்டி உள்ளார். திசை திருப்பும் ஐபிஎல்..! ஐபிஎல் நிறைய பணம் அளிப்பதால் இளம் வீரர்களின் கவனத்தை மாற்றி விடுகிறது. ஒருநாள் போட்டிகளில் ஆடும் இளம் வீரர்களின் கவனம் முழுவதும் ஐபிஎல்-இல்...

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக – நூற்றாண்டு கால பழமைவாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து..!

டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது. மின்னல் வேகத்தில் கொரோனா..! நேற்று இங்கிலாந்தில் ஒரே நாளில் மட்டும் கொரோனா வைரஸ் 500 க்கும் மேற்பட்டோர் உயிரை பறித்தது. கொரோனா தொற்று இங்கிலாந்திலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்று...

2011 உலக கோப்பை வென்றதுக்கு தோனி தான் காரணமா..? கெளதம் கம்பீர் காட்டம்..!

2011ல் உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றது. இந்தக் கோப்பையை வென்று 9 வருடங்களாகி விட்டது. இதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார் கம்பீர். இறுதிப் போட்டியில் தோனி ஆட்டம்..! 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனியின் ஆட்டம் வெகுவாக பாராட்டப்பட்டது. காரணம் அவர்...

சோனமுத்தா போச்சா..! ஒரே மாதத்தில் CSK வுக்கு 200 கோடி அம்பேல் – கசிந்த தகவல்..!

கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் ஷேர் மதிப்பு சரிவின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை இழந்துள்ளது. ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு குறைவு..! கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த சில நாட்களில் பல மடங்காக மாறி உள்ளது. 1600க்கும்...

ஐபிஎல் போட்டியை நடத்த ‘BCCI மாஸ்டர் பிளான்’ – உலகக்கோப்பை தள்ளிப்போக வாய்ப்பு..!

இந்தியாவில் பொழுதுபோக்கில் ஒன்றாக  கிரிக்கெட் விளையாட்டுபோட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வருடாவருடம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனாவைரஸ் காரணமாக தள்ளிப் போடப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளை ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடத்தலாமா என்பது குறித்து பிசிசிஐ யோசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்டில் நடைபெறும் ஆசியா கோப்பை டி20 தொடரையும் தள்ளிப் போடுவது...

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள புதிய தேதிகள் அறிவிப்பு – உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் 2020 அடுத்த வருடம் நடைபெற உள்ள தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன. தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி...

நாட்டைக் காப்பாற்ற நன்கொடையை அள்ளிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..!

கொரோனா வைரஸை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளும் போராடி வருகிறது. அரசுக்கு உதவி செய்யும் வகையில் பல நிறுவனங்கள் பல கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும் பலரும் அரசுக்கு உதவி செய்யும் வகையில் நன்கொடையாக கொடுத்து வருகின்றனர். நன்கொடை கொடுக்கும் பிரபலங்கள்..! கொரோனா வைரஸ் தாக்கம் இந்திய மக்களையும்,...

WWE பொறுப்பற்ற செயலால் ‘WRESTLEMANIA’ நிகழ்ச்சியில் இருந்து ரோமன் ரெய்ன்ஸ் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி..!

கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் WWE பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதன் காரணமாக "WRESTLEMANIA 36" நிகழ்ச்சியில் இருந்து கடைசி நேரத்தில் பிரபல ரெஸ்லிங் வீரர் ரோமன் ரெய்ன்ஸ் விலகி இருக்கிறார்.. பொறுப்பற்ற செயல்..! கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரெஸ்லிங் வீரர் "தி...

தகுதிச்சுற்று போட்டிகளில் செலக்ட் ஆனவங்க 2021 ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம் – ஒலிம்பிக் கமிட்டி முடிவு..!

ஒலிம்பிக் போட்டிகளுக்கென சர்வதேச அளவில் பல நாடுகளில் 57 சதவிகிதம் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் தேர்வானவர்கள் அடுத்த ஆண்டிற்குள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. கொரோனாவால் - சர்வதேச போட்டிகள் ரத்து..! கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து...

கொரோனா தாக்கத்தால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகம் – கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த ICC அதிரடி முடிவு..!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் தடைபட்டுள்ளன. இந்நிலையில் கிரிக்கெட் ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் தங்களிடம் இருக்கும் பழைய போட்டிகளை மீண்டும் ஒளிபரப்பி வருகின்றனர். கொரோனா தாக்கம் - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..! கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவின் பிரம்மாண்ட டி20 தொடரான ஐபிஎல் முதல் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளும் தடைபட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட்...
- Advertisement -

Latest News

IPL Points Table: 3வது அணியாக PlayOff சுற்றுக்கு தகுதி பெற்ற SRH.. மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -