Friday, April 19, 2024

விளையாட்டு

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் CSK vs LSG போட்டி., இந்த தேதியில் முன்பதிவு தொடக்கம்?

ஐபிஎல் 17 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தல தோனி தரிசனத்தை காண, பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இதற்கேற்ப மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடிய போட்டியில் கடைசி 4 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து வருகிற 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே...

ஐபிஎல் 2024: சொந்த மண்ணில் சுருண்ட குஜராத் டைட்டன்ஸ்., டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி!!!

ஐபிஎல் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (ஏப்ரல் 17) அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே போட்டி நடைபெற்றது. குஜராத் அணி சொந்த மண்ணில் விளையாடுவதால், பெரிய அளவில் ரன்கள் குவிக்கும் என எதிர்பார்த்த நிலையில், போட்டி அப்படியே தலைகீழாக மாறியது. அதாவது சாகா, கில் ,...

CSK vs LSG 2024: மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமா?? பிட்ச் ரிப்போர்ட் இதோ!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 34 வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அரங்கேற உள்ள ஏகானா மைதானத்தின்...

IPL 2024: முக்கிய கட்டத்தில் கில்லின் குஜராத்.. டெல்லி அணிக்கு எதிராக பலபரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 32 வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் இதுவரை மூன்று முறை மோதியுள்ளன. அதில் குஜராத் 2 போட்டிகளிலும், டெல்லி ஒரு போட்டியிலும்...

IPL Points Table:  எந்த அணி முதலிடம்?? புள்ளி விவரங்களுடன் முழு பட்டியல் இதோ!!

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 31 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளை தவிர மற்ற 8 அணிகளும் தலா 6 போட்டியில் விளையாடி முடித்துள்ளன. இந்த போட்டிகளின் வெற்றி...

T20 World Cup 2024: ரோகித் சர்மாவுடன் கோலி ஓப்பனிங் இறங்குகிறார்? வெளியான முக்கிய அப்டேட்!!

ஐசிசி T20 உலக கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதம் உள்ளதை நாம் அறிந்ததே. இத்தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அரங்கேற உள்ளது. இந்த நிலையில் இத்தொடர்க்கான இந்திய அணியை இந்த மாத இறுதியில் பிசிசிஐ நிர்வாகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் இந்திய அணியில் ரோஹித் சர்மா,...

IPL 2024: ராஜஸ்தான் திரில் வெற்றி.. ரோஹித் சர்மா சாதனையை சமம் செய்த சுனில் நரைன்!!

IPL  2024 தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 31 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,  ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியை எதிர்த்து விளையாடியது. இதில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 223 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி...

IPL 2024 : கடைசி பந்து திரில்லர்.. 2 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி!!

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடத்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. இதில்...

IPL- ல் பந்துவீச ஹர்திக் பாண்டியாவுக்கு நிபந்தனை?? வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, நாளுக்கு நாள் சர்ச்சை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. TNPSC குரூப் 1, 2 மற்றும் 4...

IPL Points Table: கம் போட்டு முதல் இடத்தில் ஒட்டிக் கொண்ட ராஜஸ்தான்…, CSK வின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதியில் இருந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. 70 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில், தற்போது வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதாவது, பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற 8 அணிகளும் தலா 6 போட்டியில் விளையாடி முடித்துள்ளன. இந்த போட்டிகளின் வெற்றி...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -