Wednesday, May 15, 2024

டெக்

6000mAh பேட்டரியுடன் டெக்னோ பவர் 2 – இந்தியாவில் அறிமுகம்…!

டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் பவர் 2 என்னும் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் 6,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் தயாரிக்கப்பட்டது.இதை ஆன்லைன் மூலம் விற்க பிரபல ஆன்லைன் வலைத்தளமான பிளிப்கார்ட்டில் அறிமுகம் செய்துள்ளது. தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஏலம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..! டெக்னோ ஸ்மார்ட்போன் பவர் 2 விலை...

மொபைலில் இருந்து நீக்கப்பட வேண்டிய 52 சீன செயலிகள் – ரெட் அலெர்ட் லிஸ்ட்..!

சீனாவுடன் இணைக்கப்பட்ட 52 மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க அல்லது அறிவுறுத்துமாறு இந்திய புலனாய்வு அமைப்புகள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளன,இவை பாதுகாப்பாக இல்லை என்ற கவலையின் பேரில் மேலும் இந்தியாவுக்கு வெளியே ஒரு பெரிய அளவிலான தரவைப் பெறுவதை முடித்துவிட்டன, வளர்ச்சியை நன்கு அறிந்தவர்கள் இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தனர். ஜூம் ஆப்க்கு தடை  பாதுகாப்பு நிறுவனத்தால் அரசாங்கத்திற்கு...

ஹானர் நிறுவனத்தின் 9A ஸ்மார்ட்போன் வெளியீடு – ஜூன் 23 இல் யூடூப்பில் லைவ்..!

ஹானர் நிறுவனம் தனது புதிய ஆண்ட்ராய்டு மாடல் ஆன "ஹானர் 9ஏ"வை தனது அதிகார பூர்வ யூடூப்பில் லைவ் ஆக வெளியிட திட்டமிட்டு உள்ளது. ஹானர் நிறுவனம்: ஹானர் நிறுவனம் ஆண்ட்ராய்டு போன் விற்பனை செய்யும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் தனது விற்பனையை தொடங்கி உள்ளது. இளைய தலைமுறையினரை ஈர்க்கும்...

வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பும் வசதி அறிமுகம்.!

தற்போதைய தலைமுறையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் இல்லாத ஆளே இல்லை. மேலும் தற்போது வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பும் வசதி அதிமுகமாவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் ஆப் வாட்ஸ் ஆப் அனைவரும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் உள்ளதால் அனைவரும் பயன்படுத்தும் ஒரு செயலி ஆகும். இதன் மூலம் போட்டோ, வீடியோ என...

ஜியோவின் அசத்தல் ஆபர் – ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா இலவசம்..!

அமேசான் பிரைமின் ஒரு வருடத்திற்கான சந்தாவினை ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குவதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிவித்திருக்கிறது.ரூ.999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தாவில் அமேசான் பிரைம் வீடியோக்களை வாடிக்கையாளர்கள் ஒரு வருடத்திற்கு பார்த்து ரசிக்க முடியும். தமிழகத்தில் இன்று 1,989 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு..! ஒரு வருடத்திற்கான...

ரெசிடெண்ட் ஈவில் சீரிஸ் வீடியோ கேம் புதிய சாதனை – 10 கோடி யூனிட்கள் விற்பனை..!

ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் என்னும் வீடியோ கேம் சர்வதேச அளவில் பத்து கோடி யூனிட்கள் மேலாக விற்பனையாகி இருப்பதாக அறிவித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு துவங்கிய ரெசிடண்ட் ஈவில் சீரிஸ் வெளியானது முதல் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதில் உள் நோக்கமா..? டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது..? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..! ரெசிடண்ட் ஈவில்...

உங்கள் அருகில் கொரோனா ஆய்வகங்கள் இருக்கா..? கூகிள் வெளியிட்ட டூல்..!

கொரோனா ஆய்வகங்களை தங்கள் அருகில் இருக்கா எங்கு இருக்கிறது என தெரிந்து கொள்ள கூகுள் ஒரு புதிய டூலை அறிமுகம் செய்துள்ளது.இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ஐசிஎம்ஆர்) ஒருங்கிணைந்து அரசு அறிவித்த கொரோனா ஆய்வகங்களின் விவரங்களை பயனாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த புதிய டூல் 50 ஆண்டுகளுக்குப் பிறகு – நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா..! கூகுளின்...

வாட்ஸ் ஆப் பயனர்களே உங்களை அசத்த வரும் 5 அம்சங்கள்..!

தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் இல்லாத ஆளே கிடையாது. தற்போது இளைய தலைமுறைகள் அனைவரும் செல்போனில் தான் மூழ்கி உள்ளனர். மேலும் அதில் வாட்ஸ் ஆப் அனைவரும் முக்கியமாக பயன்படுத்தும் ஒரு செயலி ஆகும். ஏற்கனவே வாட்ஸ் ஆப் பல அம்சங்களை புதிப்பித்து வந்தது. அதனை தொடர்ந்து தற்போது 5 சிறப்பான அம்சங்களை...

ஜியோமி எம்.ஐ நோட்புக் 14 & ஹாரிசன் எடிசன் இந்தியாவில் அறிமுகம் – WORTH ஆ..!

சமூக வலைத்தளங்களில் இன்று நேரடியாக ஷோமி எம்.ஐ. நோட் புக், எம்.ஐ. நோட்புக் ஹாரிஸன் எடிஷன் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் நோட் புக்கை இந்த நிறுவனம் முதன்முதலில் அறிமுகம் செய்து உள்ளது. தலைமுறைக்கேற்ப அமைந்த நோட் புக்: இன்றைய தலைமுறையினர் மொபைல் மற்றும் நோட் புக்கை கொண்டு படிப்பது முதல் காண்பது வரை அனைத்தையும் செய்கின்றனர்....

இந்தியாவில் முதன்முறையாக லேப்டாப் அறிமுகம் செய்யும் ஜியோமி நிறுவனம் – WORTH ஆ..?

சியோமி எம்ஐ கம்பெனி இன்று பெரியளவில் முன்னேற்று வருகிறது புதுவிதமான லேட்டஸ்ட் டெக்னாலாஜி கொண்ட மொபைல் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மடிக்கணினி என தயாரித்து வருகிறது.இன்று இந்தியாவில் நோட்புக் மற்றும் மி நோட்புக் ஹாரிசன் பதிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது.முதல் முறையாக இந்தியாவில் மடிக்கணினிகளைப் வெளியிடுகிறது. சென்னைவாசிகளுக்கு இனி ‘இ-பாஸ்’ கிடையாது – தமிழக அரசு உத்தரவு..! முதல்...
- Advertisement -

Latest News

பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு இவ்ளோ தான்? சொந்த வாகனம் கூட இல்லை? பிரமாணப் பத்திரம் தாக்கல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வரும் 20ஆம்...
- Advertisement -