வாட்ஸ் ஆப் பயனர்களே உங்களை அசத்த வரும் 5 அம்சங்கள்..!

0
whatssapp new features
whatssapp new features

தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்கள் இல்லாத ஆளே கிடையாது. தற்போது இளைய தலைமுறைகள் அனைவரும் செல்போனில் தான் மூழ்கி உள்ளனர். மேலும் அதில் வாட்ஸ் ஆப் அனைவரும் முக்கியமாக பயன்படுத்தும் ஒரு செயலி ஆகும். ஏற்கனவே வாட்ஸ் ஆப் பல அம்சங்களை புதிப்பித்து வந்தது. அதனை தொடர்ந்து தற்போது 5 சிறப்பான அம்சங்களை புதிப்பிக்க உள்ளது.

Multiple Device Support

தற்போது நாம் உபயோகித்து வரும் வாட்ஸ் ஆப் செயலியில் ஒரு செல்போனில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஒரே நேரத்தில் 2 போனில் பயன்படுத்த முடியாது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

multiple device support
multiple device support

வேறு மொபைலில் பயன்படுத்தும்போது அதே நேரத்தில் இன்னொரு மொபைலில் பயன்படுத்தினால் அதுவாக வெளியேறி விடும். எனவே தற்போது Multiple Device Support உபயோகிப்பது பற்றி சோதித்து வருகிறது.

Whatsapp QR Code

இந்த அம்சம் மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் புதிய தொடர்புகளை பெற முடியும் அந்த வகையில் இந்த அம்சம் Andriod, iOS மற்றும் Beta போன்ற வற்றில் செயல்படுகிறது.

whatsapp QR code
whatsapp QR code

இதனை நிரந்தரமாக பதிப்புகளாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Self-destruction Messages

இதனை நீண்ட காலமாக சோதித்து வருகிறது. அதாவது ஒரு மெசேஜ் அனுப்பிய பிறகு சில நேரங்களுக்கு பிறகு தானாக அழிந்து விட கூடிய தன்மை ஆகும்.

whatsapp
whatsapp

அதாவது நாம் வாட்ஸ் ஆப் status வைக்கும்போது 24 மணி நேரத்தில் தானாக அழிந்து விடும். அதே போல மெசேஜிலும் வர உள்ளது. இதனை நாம் விருபாதிக்கு ஏற்றவாறு நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்.

In-app Browser

நாம் வாட்ஸ் ஆப்பில் வரும் மெசேஜ் மற்றும் link ஐ திறக்கும்போது browser க்கு redirect செய்யப்படும்.

whatsapp in app browser
whatsapp in app browser

அது இல்லாமல் அது இல்லாமல் செய்தியிடல் தளத்தின் உள்ளேயே பார்க்க புதிய அம்சம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இதனால் நேரமும் குறைகிறது.

Last Seen For Selected Friends

நமது வாட்ஸ் ஆப்பில் Last seen பார்ப்பதற்கு 3 privacy ஐ வாட்ஸாப்ப் வழங்கியுள்ளது. அதாவது My contacts, Every one, No one என 3 விதமாக பகிர்ந்து கொள்ள அனுமதித்திருந்தது. தற்போது அவ்வாறு இல்லாமல் நாம் யாருக்கு விரும்புகிறோமோ அவர்களுக்கு மட்டும் காட்டும் படியாக அமைத்துள்ளது.

whatsapp last seen only for selected friends
whatsapp last seen only for selected friends

மேலும் நீங்கள் கடைசியாக ஒர்க்கப்பட்ட நேரத்தை நீங்களே தேர்ந்தெடுத்து உங்கள் நம்பர்களுக்கு மட்டும் பகிரும்படியாக அமைத்துள்ளது. இதற்கான வேலைகளில் வாட்ஸ் ஆப் செயல்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here