உங்கள் அருகில் கொரோனா ஆய்வகங்கள் இருக்கா..? கூகிள் வெளியிட்ட டூல்..!

0
google tool
google tool

கொரோனா ஆய்வகங்களை தங்கள் அருகில் இருக்கா எங்கு இருக்கிறது என தெரிந்து கொள்ள கூகுள் ஒரு புதிய டூலை அறிமுகம் செய்துள்ளது.இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ஐசிஎம்ஆர்) ஒருங்கிணைந்து அரசு அறிவித்த கொரோனா ஆய்வகங்களின் விவரங்களை பயனாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த புதிய டூல்

50 ஆண்டுகளுக்குப் பிறகு – நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா..!

கூகுளின் கொரோனாவுக்கான புதிய டூல்

google tool
google tool

கூகுள் பயனாளர்கள் தங்கள் அருகில் இருக்கும் கொரோனா ஆய்வகங்களை அறிய உதவும் வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ஐசிஎம்ஆர்) ஒருங்கிணைந்து, அரசு அறிவித்த கரோனா ஆய்வகங்களின் பட்டியலை பயனாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில்  புதிய டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஆங்கிலம் மற்றும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மொழிகளில் இந்த டூல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

google tool
google tool

இந்தப் புதிய டூலின்படி பயனாளர்கள் ‘Testing’ என்று டைப் செய்து தேடினால் பயனாளர்களின் பகுதிக்கு அருகே இருக்கும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் பட்டியலும் அதன் சேவையை பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் தேடுபொறி முடிவுகளில் வெளியாகும்.அதேப்போல கூகுளில் ‘covid testing’ அல்லது ‘coronavirus testing’ என்று பயனாளர் டைப் செய்தால் பயனாளர் இருக்கும் இடத்துக்கு அருகே இருக்கும் ஆய்வகங்களின் விவரம் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகும்.தற்போது சுமார் 300 நகரங்களில் இருக்கும் 700 பரிசோதனை ஆய்வகங்களின் பட்டியல் இந்த புதிய டூலில் அப்டேட்  செய்யப்பட்டுள்ளது மேலும் பல ஆய்வகங்களை இந்தப் பட்டியலில் இணைப்பது குறித்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here