பிக் பாஸ் சீசன் 7.., இந்த வார எவிக்ஷனில் வெளியேற போவது யார்?? BB ப்ரோமோ இதோ!!

0
பிக் பாஸ் சீசன் 7.., இந்த வார எவிக்ஷனில் வெளியேற போவது யார்?? BB ப்ரோமோ இதோ!!
பிக் பாஸ் சீசன் 7.., இந்த வார எவிக்ஷனில் வெளியேற போவது யார்?? BB ப்ரோமோ இதோ!!

பிக் பாஸ் சீசன் 7 இன்றைய நிகழ்ச்சிக்கான எபிசோடில் யார் யார் இந்த வார எவிக்ஷனில் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் என்பதை பற்றி பிக் பாஸ் கூறுகிறார். அதன்படி இந்த வார நாமினேஷனில் விஷ்ணு, ரவீனா, நிக்சன், தினேஷ், மணி, மாயா ஆகியோர் உள்ளனர். இதில் மாயா, தினேஷ் வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று தான் தெரிகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதைத் தொடர்ந்து மணி ரவீனாவிடம் நான் பேசுனது உங்களுக்கு என்ன affect பண்ணுச்சு என்கிறார். அப்போ நீங்க குரூப்பிஸம் பண்றீங்களா என்று கேட்க ரவீனா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அடுத்ததாக தினேஷ் விசித்ரா மேல் பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த விசித்திரா தினேஷ் என்னை எப்போது பார்த்தாலும் தப்பாக பேசுகிறார் என்று சொல்லி புலம்புகிறார்.

வெள்ளத்தில் மூழ்கிய மக்களுக்கு மருத்துவ முகாம்., 1500 பேருக்கு காய்ச்சல் தொற்று., சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here