Vacation மோடில் பிக் பாஸ் அர்ச்சனா,மாயா.. எங்க போய் இருக்காங்கன்னு பாருங்க!!

0

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஜனவரி 14ஆம் தேதி பிரம்மாண்டமான நிறைவடைந்தது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு மிக விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியில் வைல்ட் கார்டு போட்டியாளர் அர்ச்சனா கோப்பையை வென்றார். இதுவரை நடைபெற்றுள்ள 7 சீசன்களில், ஆரி அர்ஜுனன் – பாலாஜி முருகதாஸ் மோதலுக்கு பிறகு அர்ச்சனா – மாயாவின் மோதல் தான் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது.


இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் சிலர் தற்போது வெக்கேஷன் மோடில் உள்ளனர். இந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனா இப்போது கொடைக்கானல் சென்றுள்ளார். இவரைத்தொடர்ந்து மாயா தாய்லாந்து செல்ல பூர்ணிமா வயநாட் சென்றுள்ளார். அந்த சுற்றுலா தளத்தில் எடுக்கும் புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். தற்போது அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக தொடக்கக்கல்வித்துறையில் 1,768 ஆசிரியர் பணியிடம்., TN TRB தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here