UPI பயனாளர்களே., இனி Paytm-க்கு சொல்லுங்க Goodbye.., வெளியான சூப்பர் டூப்பர் நியூஸ்!!!

0
UPI பயனாளர்களே., இனி Paytm-க்கு சொல்லுங்க Goodbye.., வெளியான சூப்பர் டூப்பர் நியூஸ்!!!
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சலுகைகளை அறிவித்து வருகிறது. மேலும் நாளுக்கு நாள் UPI செயலிகளான G Pay, Paytm போன்றவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் Paytm பெயர் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ONDC யின் விற்பனையாளர் தளமான Bit Sila நிறுவனத்தை Paytm வாங்கியுள்ளது. அதனால் இப்போது Paytm பெயருக்கு பதிலாக PAI Platform என மாற்றியுள்ளனர். மேலும் இனி வரும் நாட்களிலும் UPI பரிவர்த்தனைகளின் மூலம் பல புது புது அப்டேட்கள் வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here