“குக் வித் கோமாளி 5” பிரியங்கா முதல் பூஜா வரை.. இணையத்தில் கசிந்த போட்டியாளர்களின் சம்பள பட்டியல்!!

0

அனைத்து மக்களாலும் தற்போது கவரப்பட்டு மிக பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி 5. இந்த நிகழ்ச்சியில் சமையலை விட நகைச்சுவை தான் அதிகமாக இருக்கும். மேலும் இந்த நிகழ்ச்சி தங்கள் துன்பங்கள் அனைத்தையும் மறக்க செய்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி, சுனிதா, மணிமேகலை,  உள்ளிட்டோர் செய்யும் கலாட்டா மக்கள் மத்தியில் பெரிய நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இல்லையெனில் இந்த நிகழ்ச்சியே இல்லை என்று சொன்னால் கூட மிகையாகாது. தற்போது இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள்  ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற விவரங்களை கீழ் காணலாம்.

தேர்தல் எதிரொலி: ஜூன் 4 ஆம் தேதியும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு., அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!!

CWC 5 போட்டியாளர்களின் சம்பளம் பற்றிய விவரங்கள்:

  • அக்ஷய் கமல்- ரூ. 10,000
  • திவ்யா துரைசாமி- ரூ. 12,000
  • ஷாலின் சோயா- ரூ. 10,000
  • ஸ்ரீகாந்த் தேவா- ரூ. 10,000
  • பூஜா வெங்கட்- ரூ. 9,000
  • வசந்த்- ரூ. 10,000
  • இர்பான்- ரூ. 15,000
  • பிரியங்கா- ரூ. 18,000
  • VTV கணேஷ்- ரூ. 15,000
  • சுஜிதா- ரூ. 18,000

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here