வெள்ளத்தில் மூழ்கிய மக்களுக்கு மருத்துவ முகாம்., 1500 பேருக்கு காய்ச்சல் தொற்று., சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு!!

0

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில் பொதுமக்கள் வெள்ளத்தில் தவித்து வந்தனர். இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வெள்ள நீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களுக்கு வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா, சேற்றுப்புண், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவ வாய்ப்புள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இதுவரை மட்டும் 3500 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அதில் 1500 பேருக்கு காய்ச்சல் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதோடு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி வருவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு பண்டிகை எதிரொலி: இந்த சிம் நெட்வொர்க் ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணம் உயர்வு., CEO பகீர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here