Tuesday, May 28, 2024

manivasagam

வலிமை படத்தில் நாயகி ஹூமா குரேஷியின் ரோல் இது தான் – ஓபன் டாக் கொடுத்த இயக்குனர்!!

நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நாயகியாக  நடித்து வரும் ஹூமா குரேஷியின் ரோல் பற்றி இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். வலிமை: தமிழ் திரை உலகத்தில் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள படம் வலிமை.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் நாயகியாக ஹீமா குரேஷி...

பாகுபலியாக சீரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கண்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மன்னன் கதாபாத்திரத்தில் சரவணன்: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  அண்ணன் தம்பி பாசத்தை வைத்து உருவாகியுள்ள இந்த சீரியல் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது. ...

எதையும் யாராலும் கணிக்க முடியாது – விரக்தியுடன் பதிலளித்த தனுஷ்!

இந்த படம் வெற்றி பெரும், எந்த படம் தோல்வி அடையும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் பாசமலருக்கு நடந்த திடீர் திருமணம் – ட்ரெண்டிங்காக்கும் புகைப்படம்!! தனுஷின் விரக்தி பேட்டி : நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் கர்ணன். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய மைல் கல்லாக அமைந்தது....

ஜி.வி.பிரகாஷின் பாசமலருக்கு நடந்த திடீர் திருமணம் – ட்ரெண்டிங்காக்கும் புகைப்படம்!!

தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அக்காவாக நடித்த நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் – மெர்சலாகி போன ரசிகர்கள்!! விரைவில் திருமணம் செய்யும் அக்கா நடிகை : தமிழில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த படம் சிவப்பு மஞ்சள்...

மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் – மெர்சலாகி போன ரசிகர்கள்!!

ராஜா ராணி தொடரில் நாயகனாக நடித்து வரும் சித்து வித்தியாசமான கோணத்தில் போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார். டைட்டான உடையில் தொடை தெரிய வனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. மிரண்டு போய் வாய்க்கு வந்தபடி திட்டிய நெட்டிசன்கள்!! சித்துவின் மாஸ் போட்டோ: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ள...

தனது கட்டழகை காட்டி கன்னிகளை கவர்ந்த பிக்பாஸ் பாலாஜி – வைரலாகும் புகைப்படம்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜி அண்மையில் எடுத்து கொண்ட அரைகுறை புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரலாகும் புகைப்படம் : விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக வந்த பாலாஜி மாடலிங் துறையில் சாதித்த ஒரு மாடல் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இவருக்கு என்று...

போட்டோ ஷூட் காக ரிஸ்க் எடுத்த அனிகா – இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க: கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா நாயகியாக படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் வித்தியாசமான வகையில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல வாரிசு நடிகரின் மகள் – அட..நீங்க தானா? : ரசிகர்கள் ஆச்சரியம்!! போட்டோ ஷூட் நடத்திய அனிகா : தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகரான...

ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல வாரிசு நடிகரின் மகள் – அட..நீங்க தானா? : ரசிகர்கள் ஆச்சரியம்!!

உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராம் பில்டரை பயன்படுத்தி ஒரு வினோத வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலாடை இல்லாமல் கையை தூக்கி போஸ் கொடுத்த அதுல்யா ரவி – கிறங்கிப்போன இணையவாசிகள்!! பிரபலத்தின் பிரமாதமான வீடியோ : தமிழில் சூர்யா நடிப்பில் உருவான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுருதி ஹாசன்....

பார்வதியை பழிவாங்க மேலும் பாஸ்கரிடம் நெருக்கமாகும் விக்கி – ராஜா ராணி அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அஸ்வின் தனது ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்துள்ளார். காருக்குள் கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. கழுத்து இறக்க உடையில் எடுத்த செல்பியால் திணறிப்போகும் இன்ஸ்டா!! வெளியான அஸ்வின் போட்டோ : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில்...

ஒயிட் ஷர்ட்டில் இளசுகள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அளவிற்கு ரீல்ஸ் செய்த குக் வித் கோமாளி அஸ்வின் – வைரல் வீடியோ உள்ளே!!

தமிழ் திரை உலகத்தில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ள அஸ்வின் குமார் தனது படத்தில் உள்ள பாடலுக்கு செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிளோஸப்பில் மேலாடையை இறக்கி ரசிகர்களை மூடேற்றிய ஐஸ்வர்யா மேனன் – திக்குமுடிய இணையதளம்!! அஸ்வினின் அசத்தல் வீடியோ: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ரியாலிட்டி ஷோவில் மக்கள்...

About Me

5706 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

உலக பட்டினி தினம்.. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் அன்னதானம்!!

உலக பட்டினி தினம்.. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகத்தில் அன்னதானம்!! தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில்...
- Advertisement -spot_img