ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல வாரிசு நடிகரின் மகள் – அட..நீங்க தானா? : ரசிகர்கள் ஆச்சரியம்!!

0
ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல வாரிசு நடிகரின் மகள் - அட..நீங்க தானா? : ரசிகர்கள் ஆச்சரியம்!!
ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல வாரிசு நடிகரின் மகள் - அட..நீங்க தானா? : ரசிகர்கள் ஆச்சரியம்!!

உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராம் பில்டரை பயன்படுத்தி ஒரு வினோத வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலாடை இல்லாமல் கையை தூக்கி போஸ் கொடுத்த அதுல்யா ரவி – கிறங்கிப்போன இணையவாசிகள்!!

பிரபலத்தின் பிரமாதமான வீடியோ :

தமிழில் சூர்யா நடிப்பில் உருவான ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுருதி ஹாசன். இதனை அடுத்து, ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பு, பாடல், நடனம் என பல திறமைகளை கையில் வைத்து இருந்தாலும் ஏனோ ஸ்ருதி ஹாசனுக்கு பட வாய்ப்புகள் ஏதும் சரிவர அமையவில்லை. பின்னர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நேர்காணல் நடத்துபவராகவும் களத்தில் இறங்கினார்.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல வாரிசு நடிகரின் மகள் - அட..நீங்க தானா? : ரசிகர்கள் ஆச்சரியம்!!
ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல வாரிசு நடிகரின் மகள் – அட..நீங்க தானா? : ரசிகர்கள் ஆச்சரியம்!!

இந்த நிலையில், பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் உள்ள பில்டர் ஆப் மூலம் வித்தியாசமான வீடியோக்களை பதிவு செய்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவர். அதே போல, ஸ்ருதியும் தனது வீடியோவை வினோத பில்டர் வாயிலாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அட நீங்களா அடையாளமே தெரியல என்று பதிவிட்டுள்ளனர்.

View this post on Instagram

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

 ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here