பார்வதியை பழிவாங்க மேலும் பாஸ்கரிடம் நெருக்கமாகும் விக்கி – ராஜா ராணி அப்டேட்!!

0
இந்த நேரத்துல எல்லாம் சூட்டிங் எடுப்பீங்களா? - ராஜா ராணி 2 போட்டோக்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
இந்த நேரத்துல எல்லாம் சூட்டிங் எடுப்பீங்களா? - ராஜா ராணி 2 போட்டோக்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அஸ்வின் தனது ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்துள்ளார்.

காருக்குள் கவர்ச்சி போஸ் கொடுத்த ராய் லட்சுமி.. கழுத்து இறக்க உடையில் எடுத்த செல்பியால் திணறிப்போகும் இன்ஸ்டா!!

வெளியான அஸ்வின் போட்டோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் முக்கிய இடத்தை பெரும் தொடர் ராஜா ராணி 2. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த நாடகம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில், பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்.

இந்த நேரத்துல எல்லாம் சூட்டிங் எடுப்பீங்களா? - ராஜா ராணி 2 போட்டோக்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!
இந்த நேரத்துல எல்லாம் சூட்டிங் எடுப்பீங்களா? – ராஜா ராணி 2 போட்டோக்களை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

இந்த நிலையில், இந்த சீரியலின் இரவு நேர ஷூட்டிங் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்ய பட வைத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இந்த நேரத்துல எல்லாமா சூட்டிங் எடுப்பாங்க என்று கமெண்ட் அடித்துள்ளனர். இது இனி வரப்போகும் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நாடகமாடி பாஸ்கருடன் நட்பை வளர்க்கிறார் விக்கி. இந்நிலையில் இந்த ஷூட்டிங் புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது பாஸ்கருக்கு பார்வதியை பற்றிய தவறான எண்ணத்தை வளர்க்க தான் இப்படி செய்கிறார் என்பது தெறிக்கிறது. இதனால் எபிசோடு பற்றிய சுவாரசியம் அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here