மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் – மெர்சலாகி போன ரசிகர்கள்!!

0
மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் - மெர்சலாகி போன ரசிகர்கள்!!
மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் - மெர்சலாகி போன ரசிகர்கள்!!

ராஜா ராணி தொடரில் நாயகனாக நடித்து வரும் சித்து வித்தியாசமான கோணத்தில் போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளார்.

டைட்டான உடையில் தொடை தெரிய வனிதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.. மிரண்டு போய் வாய்க்கு வந்தபடி திட்டிய நெட்டிசன்கள்!!

சித்துவின் மாஸ் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் முக்கிய இடத்தை பெற்றுள்ள தொடர் ராஜா ராணி. இதன் முதல் சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அடுத்து இதன் இரண்டாவது கட்டத்திற்கு இதன் இயக்குனர் தயாரானார்.

மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் - மெர்சலாகி போன ரசிகர்கள்!!
மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் – மெர்சலாகி போன ரசிகர்கள்!!

முக்கிய காதல் கதையுடன் இந்த சீரியல் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ள சித்து மொட்டைமாடியில் சிம்பிள் போட்டோ ஷூட் ஒன்றை அண்மையில் நடத்தியுள்ளார். அந்த போட்டோக்களை எல்லாம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் - மெர்சலாகி போன ரசிகர்கள்!!
மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் – மெர்சலாகி போன ரசிகர்கள்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here