என்னப்பா சொல்றீங்க.. அதுக்குள்ள இத்தனை கோடியா?? மாஸ் காட்டும் அஜித்தின்  “Good Bad Ugly”!!

0
என்னப்பா சொல்றீங்க.. அதுக்குள்ள இத்தனை கோடியா?? மாஸ் காட்டும் அஜித்தின்  

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GOOD BAD UGLY என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள நிலையில் தற்போதிலிருந்தே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 4

இந்நிலையில் Good Bad Ugly படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது Good Bad Ugly படத்தின் ஓடிடி உரிமையை 95 கோடி கொடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அதுக்குள்ள பல கோடிகளை குவிக்க தொடங்கிருச்சு Good Bad Ugly என்று ரசிகர்கள் ஆனந்தத்தில் மிதந்து வருகின்றன.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here