வலிமை படத்தில் நாயகி ஹூமா குரேஷியின் ரோல் இது தான் – ஓபன் டாக் கொடுத்த இயக்குனர்!!

0

நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நாயகியாக  நடித்து வரும் ஹூமா குரேஷியின் ரோல் பற்றி இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.

வலிமை:

தமிழ் திரை உலகத்தில் தல என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் உருவாகியுள்ள படம் வலிமை.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் நாயகியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார்.  இது பற்றி பேசிய இயக்குனர், இந்த படத்தில் நாயகி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும், வெறும் தோழியாக மட்டுமே நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, இந்த படத்தில் நடிகர் அஜித் மற்றும் ஹீமா குரேஷி இடையே ரொமான்ஸ் காட்சிகளை எதிர்பார்க்க முடியாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. கொரோனா சமயம் படத்தின் கதையில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here