போட்டோ ஷூட் காக ரிஸ்க் எடுத்த அனிகா – இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க: கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!

0
போட்டோ ஷூட் காக ரிஸ்க் எடுத்த அனிகா - இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க: கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!
போட்டோ ஷூட் காக ரிஸ்க் எடுத்த அனிகா - இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க: கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா நாயகியாக படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் வித்தியாசமான வகையில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன பிரபல வாரிசு நடிகரின் மகள் – அட..நீங்க தானா? : ரசிகர்கள் ஆச்சரியம்!!

போட்டோ ஷூட் நடத்திய அனிகா :

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகரான அஜித்தின் குழந்தையாக என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அனிகா. தற்போது, குழந்தையில் இருந்து குமரியாக மாறியுள்ள இவர் பட வாய்ப்புகளுக்காக வித்தியாசமான முறையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

போட்டோ ஷூட் காக ரிஸ்க் எடுத்த அனிகா - இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க: கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!
போட்டோ ஷூட் காக ரிஸ்க் எடுத்த அனிகா – இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க: கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!

அதாவது, தனது தலையிலும், தோள்பட்டையிலும் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி போட்டோக்கு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லாம் உங்களுக்கு தேவையா? என்று கமெண்ட் அடித்துள்ளனர். இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி வித்தியாசமான கோணத்தில் போட்டோ ஷூட் நடத்துவார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here