ஜி.வி.பிரகாஷின் பாசமலருக்கு நடந்த திடீர் திருமணம் – ட்ரெண்டிங்காக்கும் புகைப்படம்!!

0
ஜி.வி.பிரகாஷின் பாசமலருக்கு நடந்த திடீர் திருமணம் - ட்ரெண்டிங்காக்கும் புகைப்படம்!!
ஜி.வி.பிரகாஷின் பாசமலருக்கு நடந்த திடீர் திருமணம் - ட்ரெண்டிங்காக்கும் புகைப்படம்!!

தமிழில் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் அக்காவாக நடித்த நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் – மெர்சலாகி போன ரசிகர்கள்!!

விரைவில் திருமணம் செய்யும் அக்கா நடிகை :

தமிழில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் மற்றும் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இந்த படத்தில், ஜி வி க்கு அக்காவாகவும், சித்தார்த்தின் மனைவியாகவும் நடித்தவர் லிஜோமோல் ஜோஸ். இது மட்டுமல்லாமல், இவர் தீதும் நன்றும், ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழடைந்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் பாசமலருக்கு நடந்த திடீர் திருமணம் - ட்ரெண்டிங்காக்கும் புகைப்படம்!!
ஜி.வி.பிரகாஷின் பாசமலருக்கு நடந்த திடீர் திருமணம் – ட்ரெண்டிங்காக்கும் புகைப்படம்!!

இந்நிலையில், இவருக்கும் அருண் ஆண்டனி என்பவருடன் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இவர்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here