சட்டையை தூக்கி கட்டி மொத்த அழகையும் காட்டிய தமன்னா – லைக்ஸ்களை தெறிக்க விட லைனில் நிற்கும் ரசிகர்கள்

0
சட்டையை தூக்கி கட்டி மொத்த அழகையும் காட்டிய தமன்னா - லைக்ஸ்களை தெறிக்க விட லைனில் நிற்கும் ரசிகர்கள்
சட்டையை தூக்கி கட்டி மொத்த அழகையும் காட்டிய தமன்னா - லைக்ஸ்களை தெறிக்க விட லைனில் நிற்கும் ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தற்போது தன் அங்கங்கள் மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாஸ் தோரணையில் ராஜா ராணி சீரியல் கதாநாயகன் – மெர்சலாகி போன ரசிகர்கள்!!

தமன்னா

கேடி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான தமன்னா தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் . இவர் ஆரம்பத்தில் இருந்தே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்பொழுது அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

சட்டையை தூக்கி கட்டி மொத்த அழகையும் காட்டிய தமன்னா - லைக்ஸ்களை தெறிக்க விட லைனில் நிற்கும் ரசிகர்கள்
சட்டையை தூக்கி கட்டி மொத்த அழகையும் காட்டிய தமன்னா – லைக்ஸ்களை தெறிக்க விட லைனில் நிற்கும் ரசிகர்கள்

மேலும் தமன்னாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இப்பொழுது தான் மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சட்டையை தூக்கி கட்டி தனது மொத்த அழகையும் காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here