பாகுபலியாக சீரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  நயன்தாரா..,  இது எப்போ?? அதிர்ச்சியளிக்கும்  புகைப்படம்  உள்ளே!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கண்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மன்னன் கதாபாத்திரத்தில் சரவணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.  அண்ணன் தம்பி பாசத்தை வைத்து உருவாகியுள்ள இந்த சீரியல் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது.  ஆனந்தமாய் போய் கொண்டிருந்த அந்த குடும்பத்தில் தற்போது புயல் வீச ஆரம்பித்துள்ளது.

இதற்கு காரணம் கண்ணனின் காதல் திருமணம் தான் என்று ரசிகர்கள் கண்ணனை திட்டி தீர்த்து வருகின்றனர்.  இந்த நிலையில் இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் கேஜிஎப் படத்தில் வரும் “வீரா..வீரா”  என்ற பாடலுக்கு செய்துள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here